மதுக்கடை மகத்துவம்
மதுக்கடையில் ஓர் மகத்துவம்
சாதி மத பேதமின்மை!
காரணம் மயக்கத்தில் இருப்பதால்...
போதை தெளிந்து விட்டால்
பாதை மாற வாய்ப்பில்லை!
மீண்டும் பாகுபாடுதான்!
தேவைக்கேற்ப மாறும்
பச்சோந்திதான்
இன்றைய மனிதர்கள்!
மதுக்கடையில் ஓர் மகத்துவம்
சாதி மத பேதமின்மை!
காரணம் மயக்கத்தில் இருப்பதால்...
போதை தெளிந்து விட்டால்
பாதை மாற வாய்ப்பில்லை!
மீண்டும் பாகுபாடுதான்!
தேவைக்கேற்ப மாறும்
பச்சோந்திதான்
இன்றைய மனிதர்கள்!