ஓய்வின் நகைச்சுவை 154 - 95 பிரைன் அந்த சைடு“

ஓய்வின் நகைச்சுவை: 154
"95% பிரைன் அந்த சைடு“

நண்பர்:1 ரீசனை சீக்கிரம் சொல்லும். ராத்திலிருந்து ஒரே குழப்பம்தான்

நண்பர்: 2 ஒய் அவாளை படைச்ச ப்ரஹ்மா விற்கும் இந்த டவுட் வந்து சிவ பெருமானைக் கேட்டாராம். அவர் சொன்னாராம் என் தேகத்திலே பாதி 50% சக்தி தேவிக்கு கொடுத்தப்போ, ப்ராய்ன்லெ 95% அந்த சைடு போகிறதை ரியலைஸ் பண்ணலேயாம். ஹார்ட்டும் புல்லா அவா சைடு போயிடுச்சுனு சொன்னாராம். நவ் டூ லேட்

நண்பர்:1 அப்போ ரெட்டீர் ஆசாமி பாடு ரெம்ப கஷ்டம் தான். ஆனாலும் சமாளிக்கிறாங்க எப்படி? (நாளை)

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (7-May-19, 7:36 am)
பார்வை : 40

சிறந்த நகைச்சுவைகள்

மேலே