ஓய்வின் நகைச்சுவை 155 ஆக்டிவ் பிரைன்

ஓய்வின் நகைச்சுவை: 155 "3% ஆக்டிவ் பிரைன்"

நண்பர்: 1 எல்லா பிரைன் (95%) அவா சைடு கொடுத்ததற்கு (154) யாரும் ப்ரொட்டெஸ்ட் பண்ணலையா ஒய்?

நண்பர்:2 பண்ணிணாங்கோ அப்போ சிவபெருமான் சொன்னாராம் "தாமஸ் ஆல்வா எடிசனே மாக்ஸிமம் 3% மூளையைதான் யூஸ் பண்ணினார். ஆகையால் 2.5% என் பக்கம் வச்சிண்டு அவா பக்கம் 0.5% தான் வச்சேன். பாக்கி எல்லாம் க்ரேய் மேட்டர் தான்னு சொன்னாராம். 0.5%க்கே சக்தி பெரிசா சிவன் பெரிசான்னு படுத்துறார். நேக்கு தெரியாதானார்

நண்பர்: 1 இப்போ புரியுது ஒய்! 38 வருஷம் எப்பேர்ப்பட்ட பாஸ்சையும் சமாளித்த ரெட்டீர் ஆசாமிக்கு தெரியாதா வீட்டுக்கார மாமியை சமாளிக்க! அது கைவந்த கலை ஒய்!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (8-May-19, 9:59 am)
பார்வை : 44

சிறந்த நகைச்சுவைகள்

மேலே