தனிமை

உன்னை நெருங்க நினைக்கவில்லை
உன்னை பார்க்க
நினைக்கவில்லை
உன்னை திட்ட
நினைக்கவில்லை
உன்னை பிரிய மட்டும் தான்
நினைத்தேன்...
உன்னை பிரிந்து மறக்க மட்டும்
தான் நினைத்தேன்...
எதார்த்த நினைவில் உன் உருவம்
நிழலாய்..........

எழுதியவர் : உமா மணி படைப்பு (8-May-19, 9:44 pm)
Tanglish : thanimai
பார்வை : 471

மேலே