உன் உள்ளே

என் கைப்பற்றிய

உன் கைய்யின்

கட்டைவிரல் முத்தம்

தந்த சிலிர்ப்பு

என் அங்கமெங்கும்
பரவிட

அந்த நொடியில்
நான்

தொலைந்தேன் உன்
உள்ளே

எழுதியவர் : நா.சேகர் (9-May-19, 9:14 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : un ulle
பார்வை : 292

மேலே