ஓய்வின் நகைச்சுவை 157 செல்லாத ஹாண்ட்

ஓய்வின் நகைச்சுவை: 157
செல்லாத ஹாண்ட்

மனைவி: ஏன்னா செல்லாத வோட் கேள்விப்பட்டிருக்கேன். செல்லாத ஹாண்ட் என்று கேள்விப்பட்டிருக்கீங் களா?

கணவன்: என்னடி உளறுகிறாய்?

மனைவி: எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த அம்மா டாட்டூ போட்டுண்டு வந்திருந் தாங்க. பார்த்துண்டு முதலிலே செல்லாத ஹாண்ட்னு சொல்லிட்டாங்க

கணவன்: அது இருக்கட்டும் நீ யாருக்கு போட்டாய்? (நாளை)

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (10-May-19, 6:47 am)
பார்வை : 43

சிறந்த நகைச்சுவைகள்

மேலே