என் சுவாசமே

என் சுவாசமே 💔

முதல் பார்வையிலேயே என்னை உன்னுள் மூழ்கடித்த என்
இதய ராணியே !
காதல் என்ற சுகானுபவத்தை என்னை உணர செய்த அழகு தேவதையே !
உன் வேல் விழியால் என் இதயத்தை தைத்து
காதல் என்ற மகோன்னதத்தை என்னுள் ஏற்படுத்திய அதிசயமே !
என் சுவாசம் இனி உன் பொறுப்பு .
காரணம் என் இதயம் நிறந்திரமாக உன்னிடத்தில்.
-பாலு.

எழுதியவர் : பாலு (10-May-19, 3:13 pm)
சேர்த்தது : balu
Tanglish : en suvaasame
பார்வை : 407

மேலே