மழை

தலைதுவட்ட வரும் காற்று

ஈரம் சொட்ட சொட்ட
நிற்கும் மரம்

நனைத்துப் போன மழை

எழுதியவர் : நா.சேகர் (11-May-19, 9:38 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mazhai
பார்வை : 270

மேலே