தாய்மை

பூமியின் தாகம் வருணன்
வஞ்சித்து விட்டான்

கிஞ்சித்தும் கவலையின்றி

தாகம் தீர்க்கும் தாய்மை
மடிந்து விடவில்லை

இரத்தத்தை பாலாக்குபவள்
அல்லவா..,

எழுதியவர் : நா.சேகர் (11-May-19, 10:16 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thaimai
பார்வை : 639

மேலே