அம்மா

நாம்
திட்டி திட்டி
பேசினாலும்
பெட்டி பெட்டியாய்
வரம் தருபவள் அம்மா...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-May-19, 7:39 am)
Tanglish : amma
பார்வை : 625

மேலே