காதல்

இருண்ட என் இதயத்தின் இருளை போக்கி
ஒளி பெருக்கினாள் தன் பார்வைத்தந்து
இருண்ட வானின் இருளைப்போக்க வந்த
வெள்ளி நிலவுபோல கண்மணி அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-May-19, 8:19 pm)
Tanglish : kaadhal
பார்வை : 399

மேலே