வரம்

தேவதைகள் வேண்டும் வரம்
தருமாமே

கேட்டுத்தான் பார்ப்போம் என

என்னைக் கடந்துப்போன
தேவதையை

கேட்டேன் உன் அன்புவேண்டும்
என்று

வெட்கப்பட்டு கடந்துப் போனதே
பதில் ஏதும் சொல்லாமல்

வரம் வாங்கியவர் யாரேனும்
இருந்தால் எனக்கு

உதவுங்களேன் எப்போது கிடைக்கும்

வரம் என்று..,

எழுதியவர் : நா.சேகர் (12-May-19, 8:36 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : varam
பார்வை : 286

மேலே