இதயம் இமைத்த நொடி💘

"மனதின் முட்டுச்சந்துகளில் கிடக்கும் மதுரங்கமான அபூர்வ அலைகள் அலைக்கழிந்து வரும்போது அதே கணம்
மெளனித்து போகிறது ஆன்மா...."
"இதயம் இமைத்த ஒப்பனைகள் யாவும் சாவதானமாக மின்னிமிளிர
இன்ப ரணங்கள் ஆன்மாவில்
ஊடுருவ தயாராகிறது..."
"உடல் சிலிர்த்து போக... ஆன்மா மட்டும் நினைவுகளுக்குள் நித்தியமாகி நித்தியானந்தம் அடைந்து
நிசப்தமாக வெளிவருகிறது....",

எழுதியவர் : இஷான் (13-May-19, 8:36 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 578

மேலே