காதல்

கன்னியின் கன்னம் கன்னிபோனதேனோ
முத்தம் தந்துபோன காதலன் இன்னும்
வராததால் ஆறிப்போனதோ முத்தம் தாங்கிய
கன்னம் கன்னிபோன அடையாளம் ….
காத்திருக்கிறாள் கன்னி கமலக்கண்ணன்
வருகைக்கு அவன் மீண்டும் முத்தம்
தரமாட்டானோ என்ற ஏக்கத்தில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-May-19, 9:04 am)
Tanglish : kaadhal
பார்வை : 208

மேலே