நந்தவனக் காற்றோ

நந்தவனக் காற்றோ
இவள் புன்னகையின் மௌனப் பாட்டோ !
திங்களும் வானில் வந்து சேர்ந்ததடி
இவள் இன்னும் வரவில்லை ஏனோ ?
இவளை இட்டுக்கிட்டு வந்து என்னிடம் சேர்த்துடடடி
அட நந்தவனக் கா......ற்றே !!

எழுதியவர் : கவின் சாரலன் (15-May-19, 9:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே