ஊடல் கூட அழகுதான்

ஊடல் கூட அழகுதான்

இருமனப் போராட்டம்

நீயா நானா போட்டி

எதிர்பார்ப்போடு நகர்வு

இவையத்தனையும்
சட்டென்று விட்டுவிட

விட்டுக்கொடுத்தலில்

போராட்டமும் போட்டியும்

சூரியனை கண்ட
பனியாய் விலகிட

ஊடலும் அழகாகிவிடுமே

கூடிய பின்னால்..,

எழுதியவர் : நா.சேகர் (15-May-19, 11:46 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 217

மேலே