தோற்றுப்போனேன்

பூட்டிய உன் இதயம்
திறக்கும் வித்தை

கற்க காதல் பாடம்
படித்தேன்

தேறவில்லை நான்
தோற்றேன்

காலதேவன் சாவியை
தராது

வீசியெறிந்து போனான்

எந்த வேலியில்
சிக்கியதோ

தேடியும் தோற்றுப்
போனேன்

எழுதியவர் : நா.சேகர் (15-May-19, 8:30 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 373
மேலே