காதல்

காதலுக்குமுன் தாய்ப்பாசமே தோல்வி காண
இதோ ஓடிக்கொண்டிருக்கிறாள் அவன் காதலி
புதிய பாதையைத் தேடி ……………….
பாதை சீரானதா இல்லை பள்ளங்கள் ஏதேனும்
கொண்டனவா என்றுகூட சிந்திக்காமல்
இது காதலா, மோகமா , காமமா
காலம்தான் இதற்க்கு விடை தரும்
,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-May-19, 8:39 pm)
Tanglish : kaadhal
பார்வை : 231

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே