தெரியுமா உனக்கு

வானத்தை பிரதிபலிக்கும்
கடலாய்

மனதில் பதிந்திட்டவுன்
உருவம்

தீராதநோயாய் என்னை
பற்றியதே

தேரியுமா உனக்கு

நோய்கொண்டு போயிடினும்

என்வுடலை வேகவைக்க வேண்டாமென்று

வேண்டுகோள் வைத்தேன்

தீயுன்னை சுட கூடாதென்று

எழுதியவர் : நா.சேகர் (16-May-19, 10:03 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : theriyumaa unaku
பார்வை : 574

மேலே