இரவு

இரவே நீ கருத்தவள் அல்ல
நீ விரும்பியே கருத்த ஆடை அணிந்தாய்
சொக்க தங்கமாய் சந்திரனாய் உன் முகம்
உன் கருத்த சீலையில் வைரங்கள் தாரகைகள்
பகல் எம்மை வதைக்க இரவில் இந்து நீ குளிரே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-May-19, 3:54 pm)
Tanglish : iravu
பார்வை : 74

மேலே