வலி

வலிகளிருந்து தான் வந்தோம்

வலிகளோடு இறுதியில் போகிறோம்

வலி வலியது

எழுதியவர் : ந க துறைவன் (17-May-19, 5:39 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : vali
பார்வை : 43

மேலே