காட்சி

சூரியச் சூட்டைச் சுகமாய் விழுங்குகிறக்
காரியத்தைச் செய்யும் கடல்போன்று – நேசிக்கும்
ஆருயிர் தன்னைத்தான் ஆதரிப்பா னென்றெண்ணும்
காரிகையாள் காத்திருப்புக் காண்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-May-19, 10:00 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 43
மேலே