கொடியது

இயற்கை சீற்றம் கொன்று
போட்டது என்றால்

அந்த நொடியில் முடிந்து
போகும் எல்லாம்

வாய்ப்பு ஒன்று கிடைத்து
உயிர் மட்டும்

இருந்து விட்டால் அந்த
உயிர் பயம்

செத்துப் போவதை விட
கொடியது

எழுதியவர் : நா.சேகர் (17-May-19, 10:17 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kodiyathu
பார்வை : 48
மேலே