காதலியைத் தேடி

காதலியைத் தேடி….(இதை முதலில் படிக்கவும்_)
வயது கோளாறு என்னையும் பற்றிக்கொள்ள
ஒரு விடுமுறை நாளில் காலத்திலேயே நான்
கிளம்பினேன் ஒரு முடிவோடு
எப்படியும் ஒரு காதலியை எனக்கினியவளைக்
கண்டுபிடித்து காதலிப்பேன் ….. இது திண்ணம் என்று
கால்போன போக்கில் நான் எங்கெங்கோ சென்றேன்
எங்கெங்கோ தேடி அலைந்தேன் நான் தேடியவள்
கிடைக்கவில்லை,,,,, ஏமாற்றம்
அப்போது கண்ணுக்கு தெரிந்தது 'மரீனா கடற்கரை'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-May-19, 12:53 pm)
Tanglish : kaathaliyayth thedi
பார்வை : 296

மேலே