பௌர்ணமி நிலவு

பௌர்ணமி இரவு
அழகு நிலா முழு நிலவாய்
தங்கநிலவாய் வந்தாள்
அங்கமெல்லாம் ஜொலிக்க
கோபம்கொண்டான் காதலன்
வெண்மேகம் ஓடிப்போய்
காதலியின் முகத்தை திரையாய்
மறைக்க பொற்காலம்மனது வானம்
காதலன் திரையை நீக்கி
என் அழகை காணட்டும் உலகு
என்று மேகத்தை துறந்து
தனிமையில் போர்னமி முழு நிலவாய்
வானுக்கும் மண்ணுக்கும் குளிர்தந்து
காண்போர் கண்ணை பரவசமாக்க
நிலவுப் பெண்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-May-19, 1:10 pm)
Tanglish : pournami nilavu
பார்வை : 205

மேலே