எது நிஜம்

இருளை மட்டுமே கண்டவன்
ஒளி என்பது ஒன்றுமில்லை கற்பனையே
என்பான் நாத்திகர் கடவுள் இல்லை
என்பதுபோல் ,அறிந்தவனே அறிந்ததைப்பற்றி
கூறிட இயலும் ஞானியரைப்போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-May-19, 1:45 pm)
Tanglish : ethu nijam
பார்வை : 97
மேலே