யார் கவிஞர்😍

புனைந்துரைகுள் புகுந்து...
அகத்தை கிளர்ந்து...
மொழியை மசித்து...
இயற்கையை இசைத்து...
உணர்வை வார்த்து.....
அணியை வகுத்து...
பட்டறிவை பசைத்து...
இயம்நயம் தூர்த்து...
இலக்கணி பார்த்து...
சங்கற்பத்தை சமர்ப்பித்து...
கவிப் பீசத்தை கொழித்து
ஆக்கத்தை படைப்பவரே கவிஞர்....
💢இஷான்💢

எழுதியவர் : இஷான் (18-May-19, 7:38 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 35
மேலே