விலக மாட்டேன்

கட்டில் மெத்தை தேவையில்லை எனக்கு
உந்தன் உடம்பின் உருக்கம் போதுமே

பேச மொழி தேவையில்லை எனக்கு
உந்தன் காதல் மொழி மட்டும் போதுமே

அணை தாண்டி வெள்ளம் வந்தாலும்
உன் அன்பின் பாசக்கயிறு
என்னை விட்டு விலகாது!

விலகினாலும் பின்தொடர்வேன்
நிழலாக....!

எழுதியவர் : zahra wazeer (18-May-19, 7:51 pm)
சேர்த்தது : Zahra wazeer
Tanglish : vilaga maaten
பார்வை : 418

மேலே