அரிதாரம்

அரிதாரம் பூசா இயற்கை
அழகிகளால்

அணிகலன்கள் எல்லாம்
அழகாகின

அந்தக் காலம்

அழகு சாதன அணிவகுப்பு
அழுக்காக்கின

அணிகலன்களும் இன்று
அரிதாரம் பூச

இந்தக் கால
காகிதப்பூக்கள் உலா

எழுதியவர் : நா.சேகர் (18-May-19, 9:52 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aritharam
பார்வை : 495

மேலே