தான் தான் தான்

ஒருவன் ஆடு களத்தான்
இன்னொருவன் பாடு களத்தான்
மற்றொருவன் நாடு ஆளும் களத்தான்
ஏடு களத்தான் குப்தன் பாடி முடித்தால்
எல்லோரும் மூடு களத்தான் மூட்டு களத்தான் தான் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-May-19, 8:49 am)
Tanglish : thaan thaan thaan
பார்வை : 63

மேலே