மனம்

நான் நானாகவே இருக்கின்றேன்

கண்களுக்கு காண்பதெல்லாம் பசுமையாகத் தெரிவதால்

அங்கும் இங்கும் அலைபாய்கிறது
மனம்

கடிவாளம் இல்லா குதிரையாய்..,

எழுதியவர் : நா.சேகர் (19-May-19, 11:05 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : manam
பார்வை : 28

மேலே