நினைவைக் கொஞ்சம் பூட்டிவைய்யடி

உன் அழுகை எனக்கு
வலிக்குதடி

தலை தடவி ஆறுதல்
சொல்ல மனசுதவிக்குதடி

இதைசொல்ல வழியெனக்கு
தெரியலடி

அழுது ஆகப்போவது
எதுவுமில்லையடி

நம்காதல் பொய்யில்லை
உண்மையடி

அடுத்து ஒரு ஜென்மம்
இருந்தால்

உனக்காகவே வருவேனடி

என் அன்பே நினைவில்
மட்டும்

என்னை நிறுத்தி வைய்யடி
உன்

நினைவைக் கொஞ்சம்
பூட்டிவைய்யடி

எழுதியவர் : நா.சேகர் (19-May-19, 12:32 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 397

மேலே