உண்மை..

வானின் நீலத்தை
ஊற்றி எழுதினாலும்
உந்தன் கண்மைக்கு முன்னால்
சாயம் வெளுத்துதான் போகிறது...

எழுதியவர் : ..##சேகுவேரா சுகன்... (19-May-19, 2:51 pm)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : unmai
பார்வை : 29

மேலே