பொறாமை

எனக்கான
எதிரியும் நீதான்
எனக்கான
தோழனும் நீதான்
ஆனால்
உனக்கான எதிரி மட்டும்
நானாகவே இருப்பேன்
உன் எதிரியாகவும்
நானே சொந்தம்
கொன்டாடுவேன்

ஏனெனில்

என்னக்குப்
பிடித்தவர்களுக்கெல்லாம்
என்னை விட உன்னையே
அதிகம் பிடிக்கிறது

அகிலா

எழுதியவர் : அகிலா (19-May-19, 9:58 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : poraamai
பார்வை : 87

மேலே