தனிமை

நீ கொடுத்த
கட்டாயப் பரிசு
இந்தத் தனிமை..!
ஏற்றுக்கொண்டு
மகிழ்கிறேன்
நிறைவோடு..!

விதி காதலைத் தந்தது..!
சதியைத் தந்தது..!
கடைசியில் மதியைத்
தந்தது..!

காலம் கடந்து கிடைத்த
அறிவில் ஞானமே
எஞ்சியிருந்தது..!
ஞானத்தில்
காதலுமில்லை..
பிரிவுமில்லை..
ஏக்கமுமில்லை..
கவலையுமில்லை..
வீணான எதுவுமில்லை...!

எழுதியவர் : (19-May-19, 11:27 pm)
சேர்த்தது : தீபி
Tanglish : thanimai
பார்வை : 431

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே