காதல்

உன்னைப்போல
என்னை
யாராலும்
காதலிக்க முடியாது..!
நீயே என்னை
வாழத்தகுதியற்றவனென
கைவிட்டபோது
இன்னுமொருத்தி
எப்படி துணிவாள்..?
நீ வாழ்வதற்காகப்
பிரிந்து சென்றவள்..!
செவ்வனே வாழ்..!
வாழ்க வளமுடன்..!

எழுதியவர் : தீபி (20-May-19, 12:48 am)
சேர்த்தது : தீபி
Tanglish : kaadhal
பார்வை : 129
மேலே