ஹைக்கூ

ஊர் உறங்கும் நேரம்

சிலைகள் நின்றுக்கொண்டே
இருக்கின்றன

நானும் கணினியும்

எழுதியவர் : நா.சேகர் (20-May-19, 10:04 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : haikkoo
பார்வை : 106

மேலே