காதல்

மீன் அல்ல,
தூண்டில் போட...
நீர் ஆகும்,
எந்தன் காதல்...

புறா அல்ல,
கூண்டில் போட...
காற்று ஆகும்,
எந்தன் காதல்...

எழுதியவர் : ரூபி (20-May-19, 8:12 pm)
Tanglish : kaadhal
பார்வை : 306

மேலே