விரிசல்

ஒட்டி வைக்க
முயன்ற எல்லோரும்
தோற்று போயினர்...

விரிசல் பலவற்றை
எந்தன் இதயத்துள்
பார்த்த பின்னே ...

எழுதியவர் : ரூபி (20-May-19, 9:09 pm)
Tanglish : virisal
பார்வை : 299
மேலே