ஹைக்கூ

பறக்கும் பறவைகள்

சிறகில் இருந்து உதிர்ந்த
இறகுகள்

காற்றில் பறக்கின்றது

எழுதியவர் : நா.சேகர் (20-May-19, 9:55 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : haikkoo
பார்வை : 188
மேலே