யார் பணக்காரன்
நினைத்ததை
நினைத்த நேரத்தில்
நம்மால் செய்ய முடியுமாயின்
நூறு கோடி கண்களுக்கு
நாம் பணக்கார்களே !
கிடைத்த வாழ்வை
குறை கூறாமல்
ரசித்து
நம்மை நம்ம ஏமாற்றாமல் வாழ்ந்தாலே
கஷ்டங்கள் நம் முன் தோற்றுவிடும் தோழா...
நினைத்ததை
நினைத்த நேரத்தில்
நம்மால் செய்ய முடியுமாயின்
நூறு கோடி கண்களுக்கு
நாம் பணக்கார்களே !
கிடைத்த வாழ்வை
குறை கூறாமல்
ரசித்து
நம்மை நம்ம ஏமாற்றாமல் வாழ்ந்தாலே
கஷ்டங்கள் நம் முன் தோற்றுவிடும் தோழா...