அடி

கல்லுடைக்கிறான் சிறுவன்,
விழுகிறது அடி பலமாய்-
மனிதாபிமானம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-May-19, 7:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 117

மேலே