நீயெல்லாம் எனக்கு செட்டாகமாட்ட

விவாகம் செய்து

விவாகரத்து வேண்டி

நீதிமன்றத்தில் நிற்பதை
விட

நம் விவாகத்தை
ரத்து

செய்தல் நலம்

நீயெல்லாம் எனக்கு
செட்டாகமாட்ட

எழுதியவர் : நா.சேகர் (22-May-19, 7:33 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 649

மேலே