அதீதன்பு

அதீதம் என்பது
அளவிட முடியாதது
அன்பென்றால் மட்டும்,

அதீத சுவைத்தேனும்
விதிவிலக்கல்ல
திகட்டுவதில்,

திகட்டாததன்பே,

அன்பு செய்வோம்
அன்பாய் செய்வோம்.
அன்புள்ள அன்புகள்
ஆயிரம் செய்வோம்
அழியாது செய்வோம்

எழுதியவர் : சபீரம் சபீரா (24-May-19, 7:59 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 242

மேலே