ஆனந்த குளியல்

ஆனந்த குளியல். 💃

நீலவான நீச்சல் குளத்தில்
என் எழில் நிலவு
வென்மேக நுரையை
மேனியேங்கும் பரப்பி
வின்மீண்களுடன் ஆனந்த குளியல் குதூகலமாக செய்கிறாள்.
- பாலு.

எழுதியவர் : பாலு (24-May-19, 10:13 am)
சேர்த்தது : balu
பார்வை : 84

மேலே