இன்பம் வாழ்வு

எனக்கு வந்த உலகம்
இன்ப தமிழ் சுரங்கம்.
கணக்கும் உண்டு வாழ்வில்
கவலை இல்லை மொழியில்.

பிறக்கும் நாள்கள் என்றும்
புது பாடமாகி போட்சு.
பறக்கும் கோள்கள் வாழ்வில்
இருப்பை சேர்த்து போட்சு.

வரும் வாழ்வை எண்ணி
மனதில் வாழ்த்து மடல் செய்தேன்.
நான் குறித்த நாளில் வாழ்வும்
வழக்கம் போல வரவில்லை.

தேற்றி தேற்றி பார்த்தேன்
மனமும் மகிழ வில்லை-பின்
இன்பம் வாழ்வு என்று
வார்த்தையில் ஊற்றி வைத்தேன் .

எழுதியவர் : வெங்கடேசன் (24-May-19, 11:15 am)
சேர்த்தது : வெங்கடேசன்
Tanglish : inbam vaazvu
பார்வை : 218

மேலே