மனம்

ஏமாற்றியவரை கூட மன்னித்துவிட
தயாராக இருக்கும் மனம்,
அவமானப்படுத்தியவரை மட்டும்
மன்னிக்கவும் மறக்கவும் தயாராக இருப்பதில்லை.,

எழுதியவர் : பசுபதி (24-May-19, 1:23 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : manam
பார்வை : 219

மேலே