பஞ்சபூதங்கள்

மண்ணிற்கு பஞ்ச பூதங்கள் உயிர்
மண்ணை விட்டுப்பிரிந்தால்
மண்ணும் உயிரற்று போய்விடும்
நம் உடலுக்குள்ளும் பஞ்சபூதங்கள்
சேர்ந்தே உயிர் இயங்கும்
இவற்றில் ஒன்றேனும் பழுது[பட்டால்
உயிருக்கு ஆபத்தே- உடலில் நீர் குறைந்தால், உடலில் சீராய் எரியும் தீ அதிகமானாலோ
குறைந்தாலோ, உயிர்ஊசலாடலாம், உயிரை இயக்கும் வாயு வெளிச்சென்றபின்
உள்ளே வராது போக உயிரும் போய்விடும்
உடலைவிட்டு …… மனித உடலே சின்னதாய்
அமைந்த 'பூமி'
பஞ்சபூதம் பூமிக்கு உயிர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-May-19, 2:25 pm)
Tanglish : panchapoothankaL
பார்வை : 43
மேலே