பயணம்

ஒருவித மனநெகிழ்வு...
எனக்காக நீ பயணித்த
அதே சாலையில்,
உன்னை நினைத்தபடி நானும் பயணிக்கும்பொழுது...

எழுதியவர் : சாரதி (24-May-19, 4:30 pm)
சேர்த்தது : SaRa
Tanglish : payanam
பார்வை : 65

மேலே