பாடம்

இறை எனும் ஆசானும்
தோற்றுப் போகிறான்

இறப்பு எனும் அனுபவம்
நல்கும் படிப்பினை தனில்.

எழுதியவர் : யாழுமகிழ் (24-May-19, 11:42 pm)
சேர்த்தது : yazhu
Tanglish : paadam
பார்வை : 76

மேலே